டாடா மோட்டார்ஸின் மின்சார பேருந்துகள் 25 கோடி கிலோமீட்டர்கள் பயணித்துள்ளன; இது பூமியின் சுற்றளவை 6200 முறை கடந்து சென்றதற்கு சமமாகும்!

உமிழ்வு இல்லாத இந்த வாகனங்கள் 1.4 லட்சம் டன் CO2 டெயில்பைப் உமிழ்வைச் சேமித்துள்ளன CHENNAI, 8 ஜனவரி , 2025 : இந்தியாவின் மிகப்பெரிய வணிக…